Kajal Aggarwalக்கு ஆண் குழந்தை | மகனுக்கு என்ன பெயர் வைச்சிருக்காங்க தெரியுமா?

2022-04-20 2

நடிகை காஜல் அகர்வால் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்து நேற்று (ஏப்ரல் 19) அம்மாவாகி உள்ளார்.
நீல் கிச்சுலு (Neil Kitchlu) என காஜல் அகர்வால் மற்றும் கெளதம் கிச்சுலுவின் குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர்.
நீல் என்றால் வெற்றி என்று அர்த்தம் என கூறுகின்றனர். கத்தி பட வில்லன் பெயர் நீல் நிதின் முகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

South Indian most popular actress Kajal Aggarwal’s baby boy name revealed by her husband Gautam Kitchlu and fans sends their wishes to Kajal Aggarwal.

Videos similaires